ஹாலிவூட் பக்கம் : M.I.B (Men in Black III) – விமர்சனம் (வீடியோ)

Posted by By at 24 May, at 22 : 06 PM Print

படத்தில் எழுத்து போட தொடங்கும் போது ஒரு ஈ பறந்து கொண்டே சென்று ஒரு வேன் ஒன்றின் மீது மோதும்�. அந்த வேனில் மனிதர்களோடு சேர்ந்து மனித உருவில் வேற்றுகிரகமனிதர்கள் இருப்பார்கள். அவர்களை தேடி வில்ஸ்மித், டாம்மி லீ ஜோன்ஸ் வருவார்கள். காலக்ஸி (பல கோடி நட்ச்சத்திரங்கள் அடங்கிய மண்டலம்) ஒன்றை கைப்பற்றுவதற்காக இரண்டு வேவ்வேறு கிரகங்களை சேர்ந்த வேற்றுகிரக மனிதர்கள் பூமியில் நட்த்தும் யுத்தம் தான் படத்தின் கதை.

தற்போது மென் இன் பிளாக் 3-ம் பாகம், இப்போது முப்பரிமாண படமாக தமிழிலும் வெளியாகிறது. பிரபல மென் இன் பிளாக் ஏஜென்ட்கள் � ஜே �(வில் ஸ்மித் )மற்றும் � கே �(டாம்மி லீ ஜோன்ஸ் ) எதிர் காலத்தை காக்க ஒரு ஆபத்தான பயணித்திற்க்காக மீண்டும் இந்த 3ம் பாகமான MIB 3ல் இணைகிறர்கள் .வேற்று கிரகவாசிகளை போன்ற விசித்திர உயிரனங்களால் ஏற்படும் ஆபத்தை தடுக்க ஜே கடந்த காலத்தை நோக்கி ஒரு ஆபத்தான பயணத்தைமேற் கொள்கிறார். அங்கு அவர் � கே � உடன் இணைந்து பல அதிர்ச்சியூட்டும் பிரபஞ்ச ரகசியங்களை கண்டு பிடித்து மனித இனத்தையும், எதிர் காலத்தையும் காப்பாற்ற போராடுகிறார்.இந்தப் படம் முப்பரிமாணத்தில் வெளியாகிறது. வரும் மே 25ல் சம்மர் ஸ்பெஷலாக உலகமெங்கும் வெளியாகிறது எம்ஐபி 3.

திரைவிமர்சனம்

Related Posts

Post Your Comment

You must be logged in to post a comment.